30th of September 2014
சென்னை:Vimal and Priya Anand starrer Oru Oorla Rendu Raja is directed by Kannan. This commercial entertainer has Soori and Vishakha Singh in lead roles.
The latest update is that the film went to the censors yesterday and has received a clean U certificate from the censor board without having to make any cuts. Now, the film is all set to hit theatres on October 2.

ஆர்.கண்ணன் இயக்கத்தில், விமல், சூரி நடித்துள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படம் அக்டோபர் 2 தேதி, காந்தி ஜெயந்தியன்று ரிலீஸ் என்று அறிவித்திருந்தார் படத்தின் இயக்குனர் கண்ணன். ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி இப்படம் 2 -ஆம் தேதி ரிலீசாகாதாம்,
ஒரு வாரம் தள்ளி அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி அல்லது அக்டோபர் 22-ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’, சுசீந்திரனின் ‘ஜீவா’ ஆகிய படங்கள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடைய பலத்த வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருப்பதாலும். அக்டோபர் 2-ஆம் தேதி ரவி கே.சந்திரன் இயக்கியுள்ள ‘யான்’ படம் வெளியாகவிருப்பதாலும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment