8th of September 2014
சென்னை: இயக்குனர் செல்வராகவன் சில வருடங்களுக்கு முன் தனுஷை ஹீரோவாக வைத்து ஆரம்பித்து பின்னர் சில காரணங்களால் கைவிட்ட படம் தான் ‘மாலை நேரத்து மயக்கம்’. தற்போது செல்வாவின் மனைவி கீதாஞ்சலியும் இயக்குனராக மாறியுள்ளார். அவர் இயக்கவுள்ள படத்தின் டைட்டிலும் இதுதான்.
Comments
Post a Comment