ஹேப்பி பர்த்டே க்ரிஷ்!!!

12th of September 2014
சென்னை:வேட்டையாடு விளையாடு படத்தில் “மஞ்சள் வெயில் மாலையிலே” பாட்டின் மூலம் ஓவர்நைட்டில் பாப்புலரானவர் பின்னணி பாடகர் க்ரிஷ். தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்கள் பலவற்றை பாடியுள்ள க்ரிஷ், கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் பாடியுள்ளார்.

வால்ட் டிஸ்னி நிருவனத்துக்காக நியூயார்க்கில் உள்ள பிராட்வே மியூசிக்கில் இணைந்து பணியாற்றிய முதல் இந்தியர் இவர்தான்.. நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான மணவாழ்க்கை நடத்திவரும் க்ரிஷ். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments