அஜித் படத்திற்கு மேட்டுப் போடுவதற்காக பிரான்ஸ் பறக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!!!

27th of September 2014
சென்னை:தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்க, சில இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு மெட்டு போடுவது வழக்கமாகி விட்டது.

அந்த வரிசையில், ஹாரிஸ் ஜெயராஜ், தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் படத்திற்காக மெட்டு போட பிரான்ஸ் பறக்க உள்ளார்.


ஏற்கெனவே சென்னையில் ஒரு சில பாடல்களுக்கு இசையமைத்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், பிரான்சில் 3 பாடல்களுக்கு இசையமைக்கப் போகிறாராம்.

அஜீத்தின் 55-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடிக்கிறார்கள்

Comments