சென்னை:ஒரு பக்கம் விஜய்யின் ‘கத்தி’ பிரச்சனையில் யார் யாரோ கத்தி, கூப்பாடு போட்டுக்கொண்டு இருந்தாலும் படம் சம்பந்தப்பட்ட வியாபார வேலைகள் என்னவோ துரிதமாக நடந்துகொண்டுதான் இருகின்றன.. ஈராஸ் நிறுவனம் ‘கத்தி’ படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கியுள்ள நிகழ்வையும் நம் இப்படித்தான் பார்க்கவேண்டி இருக்கிறது.
இதற்கு ஒருபடி மேலாக இதுவரை தமிழில் வெளியான எந்தப்படத்தின் ஆடியோவுக்கும் கொடுக்கப்படாத மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளதாம் ஈராஸ் மியூசிக். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிலும் தற்போது “லெட்ஸ் மேக் எ செல்பி புள்ள..” என இந்தப்படத்தில் விஜய் பாடியிருக்கும் பாடல் யூ-டியூப்பில் ராக்கோ ராக்.. ஹிட்டோ ஹிட்..
Comments
Post a Comment