20th of September 2014
சென்னை:ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கத்தில் விஜய் நடிப்பில்
உருவாகியுள்ள கத்தி படம் ரசிகர்களிடையெ பெரும் எதிர்ப்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல
எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில்
நடைபெற்றது.
இதில் விஜய், முருகதாஸ், நாயகி சமந்தா, காமெடி நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் காமெடி நடிகர் சதீஷ் பேசும் போது, எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள், எந்த மாதிரியான பெண் வேண்டும் என்று என்னிடம் கேட்டதற்கு, நான் சமந்தா போல பெண் வேண்டும் என்று சொன்னேன், என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை சமந்தா, “முருகதாஸ் சார், விஜய் சார் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அனைத்து முன்னணி நாயகிகளும் விரும்பியிருப்பார்கள். ஆனால், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் சென்னை பெண் என்பதால், நெறைய தமிழ்ப் படங்களை பார்த்து வளர்ந்தவள், குறிப்பாக விஜய் சாரின் படங்களுக்கு நான் ரசிகை, இப்போது அவருடன் நடிப்பது எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.” என்று பேசியவர், தீடீரென்று நடிகர் சதீஷை பார்த்து, “சதீஷ் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று தமாஷாக கூறினார்.
இதை கேட்டது சதீஷ், முகத்தில் சுமார் ஆயிரன் டன் வெக்கம் தோன்றியது.

Comments
Post a Comment