21st of September 2014
சென்னை:ஹ்ரிதிக் ரோஷன் - கத்ரீனா கைப் நடிப்பில் பிரம்மாண்டபடமாக உருவாகும்
இந்திப் படம் 'பேங்க் பேங்க்' இந்தி மட்டும் இன்றி, தமிழ் மற்றும்
தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து இப்படத்திற்கான தமிழ்ப் பாடல்களை இம்மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்திற்கான தமிழ்ப் பாடல்களை மதன் கார்கி எழுதியுள்ளார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.

Comments
Post a Comment