6th of September 2014
சென்னை:சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா. முதல்படத்திலேயே இயல்பாக, அதேசமயம் காமெடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அனுயா, ‘மதுரை சம்பவம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். அடுத்து சுந்தர்.சியுடன் ‘நகரம்’ படத்தில் ஜோடியாக நடித்தார்.

அதில் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடியிலும் கலக்கியிருந்தார் அனுயா. அதன்பின் ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ மற்றும் விஜய் ஆண்டனியின் ‘நான்’ ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் அனுயா. இன்று பிறந்தநாள் காணும் அனுயாவுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment