19th of September 2014
சென்னை:பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் வருவது உண்டு , இந்த வருடம் அதாவது அடுத்த மாத தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று பெரிய நட்சத்திரங்களான விஷால் -விக்ரம் -விஜய் படங்கள் மோத இருக்கின்றன,
முதலில் விஜயின் கத்தி , விஷாலின் பூஜை படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாகும் என்று இருந்தது , ஆனால் விக்ரம் இன் ஐ படமும் இப்போது தீபாவளி ரேசில் குதித்து இருக்கிறது .
ஐ படத்தினால் பூஜை , அல்லது கத்தி படங்கள் பின் வாங்கும் என எதிர்பார்த்த நிலையில் , பரபரப்பான ஆக்சன் டீசரை வெளியீட்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதை உறுதி செய்து இருக்கிறது பூஜை படம் , மேலும் நேற்று நடந்த கத்தி பிரஸ் மீட்டில் , கத்தி படமும் தீபாவளிக்கு வருவது உறுதி என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார் ,
ஐ விக்ரம் , எமி ஜாக்சன் , ஏ. ஆர்.ரகுமான் இசை , பி. சி .ஸ்ரீராம் கேமரா , ஷங்கர் இயக்கம் என பிரமாண்ட மான கூட்டணியுடன் களம் இறங்குகிறது ஐ,
பூஜை , ஹரியின் பரபரப்பான திரைக்கதை, விஷால் , ஸ்ருதிஹாசன், யுவன் இசை என்று ஒரு ஆக்சன் கதையுடன் களம் இறங்குகிறது ,
கத்தி , துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ. ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி , அனிருத் இசை, சமந்தா என்று எதிர்பார்ப்புடன் திரைக்கு வர இருக்கிறது.
விஷால் -விக்ரம் -விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி விருந்து தான்

Comments
Post a Comment