ஆன்லைன் வியாபாரியான தனுஷ்!!!

4th of September 2014
சென்னை,தமிழ் மற்றும் இந்தி என்று பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ், தற்போது அதிகமான விளம்பரப் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.மிட்டாய், தேங்காய் எண்ணெய், துணி கடை என்று பல்வேறு பொருட்களை விளம்பரப்படுத்தி வரும் தனுஷ்,

தற்போது புதிதாக ஓ.எல்.எக்ஸ் நிறுவனத்தை விளம்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அந்நிறுவனத்தின் விளம்பரப் படங்கள் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Comments