23rd of September 2014
சென்னை:முத்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனை முந்திச் சென்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. அவர் படத்தில் தான் அந்த ஏரியாவை பதம் பார்ப்பார் என்றால், சிம்புவோ, நிஜத்தில் அடிக்கடி நடிகைகளின் உதட்டோடு விளையாடி கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்துகிறார்.
நயன்தாராவுடன் அவர் போட்ட முத்த saNsaiyaith தொடர்ந்து, தற்போது மீண்டும் நடிகரி ஒருவுடன், பொது இடம் ஒன்றில் முத்தமிட்டு சிக்கியுள்ளார்.
ஹர்சிகா என்ற நடிகைக்கு சிம்பு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதுபோல் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இருவரும் காதலித்து வருகிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மறுபக்கம், அந்த விடியோவில் இருப்பது தான் இல்லை என்று சிம்பு மறுத்தாலும், அந்த விடியோவால் கோடம்காப்பமே சூடாக்கியுள்ளது.

Comments
Post a Comment