ஸ்ருதிஹாசன் வேண்டாம் லட்சுமி மேனனை ஜோடியாக்கிய விஷால்!!!

20th of September 2014
சென்னை:பூஜை படத்தில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் விஷாலும், ஸ்ருதிஹாசனும். இப்படத்தை தொடர்ந்து விஷால் அவரது சொந்த பேனரில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்கள். முதலில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப்போகிறார் என்ற செய்தி வெளிவந்தது.
 
ஆனால் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ருதிஹாசன் என்று விஷாலிடம் கூறினாராம், இதற்கு விஷால் மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் தற்போது விஷாலே லட்சுமி மேனனை அப்ரோஜ் செய்யலாம் என்று கூறிவிட்டாராம். ஸ்ருதி வேண்டாம் என்று விஷால் கூற சில காரணங்கள் இருக்கிறதாம், அதாவது,
 
விஷால் தற்போது நடித்து வரும் பூஜை படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனின் நடிப்பு தன்னை கவரவில்லை என்று இயக்குநர் சுசீந்திரனிடம் விஷால் கூறினாராம். இதனால் லட்சுமி மேனனை லக்கி நாயகியாக கருதி அவரை புக் செய்ய கிளப்பிவிட்டதாம் தயாரிப்பு தரப்பில்.

Comments