16th of September 2014
சென்னை:கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா-நடிகர் பகத் பாசில், ஜோடி,
அமெரிக்காவுக்கு ஹனிமூன் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், மணிரத்னம்
இயக்கத்தில் பகத் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு
முடிவடையாததால், இவர்களுடைய ஹனிமூன் திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருக்கும் நஸ்ரியா, திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிலும், ஆலப்புழாவில் உள்ள பகத் வீட்டிலும் மாறிமாறி வசித்து வருகிறாராம்.
இந்த நிலையில், மணிரத்னம் படத்தின் பகத்தின் போசன் முடிவடையும் நிலையில் உள்ளதால், மீண்டும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ள பகத்-நஸ்ரியா ஜோடி, அடுத்த மாதம் கிரீஸுக்கு செல்கிறார்கள். பிறகு அங்கிருண்ட்-ஹு அமெரிக்காவுக்கு செல்லும் இந்த ஜோடி, ஒரு மாதம் வரை ஹனிமூன் கொண்டாடிவிட்டு திரும்ப திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Comments
Post a Comment