நயந்தராவை பின்னுக்கு தள்ளிய அனுஷ்கா!!!

25th of September 2014
சென்னை:லட்சங்களில் இருந்த முன்னணி நடிகைகளின் சம்பளம் தற்போது கோடிகளுக்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் வெளியான நடிகைகளின் சம்பள பட்டியலில், இதுவரை முன்னணியில் இருந்த நயந்தாராவை, அனுஷ்கா பின்னுக்கு தள்ளியுள்ளார்.

நயந்தாரா தான் ரூ. 1 1/2 கோடியில் இருந்து 2 கோடி வரை சம்பளம் பெற்று, அதிகமான சம்பளம் பெரும் நடிகைகளில் நம்மர் ஒன்னாக இருந்தார். ஆனால், அனுஷ்கா, தெலுங்கு மற்றும் தமிழில் தயாரகி வரும் சரித்திரப் படமான ’ருத்ரமா தேவி’ படத்திற்காக ரூ. 2 1/2 கோடி சம்பளம் பெற்று, அவரை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளாராம்.

Comments