14th of September 2014
சென்னை:தமிழ்சினிமாவில் வேறெந்த புதுமுக நடிகைக்கும் இந்த மாதிரி ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்திருக்குமா என தெரியவில்லை. ஆனால் அறிமுக நடிகை மோனல் கஜ்ஜார் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும்..
பின்னே.. நேற்று வெளியாகியுள்ள ‘சிகரம் தொடு’ மற்றும் ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களில் கதாநாயகி மோனல் கஜ்ஜார் தான். இரண்டிலும் இரண்டு விதமான நடிப்பை தந்து கிளாமர், நடிப்பு, புடவை, மாடர்ன் காஸ்ட்யூம் என அனைத்திற்கும் தான் பொருத்தமானவர் என நிரூபித்துள்ளார். மோனலுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கு கோலிவுட்டில்.
Comments
Post a Comment