12th of September 2014
சென்னை:இந்த ஆண்டு வெளியாக உள்ள படங்களில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பெற்ற படங்களில் '49 ஒ' படமும் ஒன்று. காரணம், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் கதையின் நாயகனாக.
விவசாயிகளைப் பற்றியும், அவர்களுடைய தறபோதைய நிலையையும் எடுத்துரைக்கும் விதத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார்.
அரசியல் அமைப்புப் பிரிவில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49-ஓ என்ற உரிமை குறித்த கதையம்சம் இதில் காணப்பட்ட போதிலும், படம் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளதாம்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 12-ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Comments
Post a Comment