26th of August 2014
சென்னை:Tags : Vidiyum Varai Vinmeengalaavom New Movie Photos, Vidiyum Varai Vinmeengalaavom Latest Movie Gallery, Vidiyum Varai Vinmeengalaavom Unseen Movie Pictures, Vidiyum Varai Vinmeengalaavom Film Latest images, Vidiyum Varai Vinmeengalaavom Movie Hot Stills, Vidiyum Varai Vinmeengalaavom Movie New Pics.
புதுமுகங்கள் இணைந்து விடியும்வரை விண்மீன்களாவோம் என்ற படத்தை
எடுத்து வருகிறார்கள். இதில் புதுமுகங்கள் விஜய்குமார், ஜெய்காந்தன்,
சிவபெருமாள், நேகா, ஹென்னா ஆகியோர் நடிக்கிறார்கள். ஹீரோ விஜய்குமார் தான்
படத்தை இயக்கவும் செய்கிறார்.
படத்தை பற்றி அவர் இப்படி கூறுகிறார்... "நான் கல்லூரியில் படித்த அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தை எடுத்து வருகிறேன். கல்லூரி மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் பின்னர் அது சரியாவதும் சகஜமான ஒன்று. ஆனால் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அதையே சாக்காக வைத்து உள்ளே தாதாக்களும், அரசியல்வாதிகளும் நுழைந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவர்களின் வாழ்க்கையையே நாசமாக்குகிறார்கள்.

சென்னை புறநகர் பகுதி கல்லூரிகளில் பெரும்பாலும் இதுதான் நடக்கிறது. மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதனை எடுத்து வருகிறேன். இளைஞர்களுக்கு பிடித்த எல்லா அம்சங்களுடனும் படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது" என்கிறார் விஜயகுமார்.
Comments
Post a Comment