Poojai Movie Press Meet & Vishal Birthday Photos!!! ஹேப்பி பர்த்டே விஷால்!!!

30th of August 2014 சென்னை: Tags : Actor Vishal Birthday Celebration 2014 at Poojai Meet Photos, Smart Actor Vishal Birthday Party At Poojai Film Press Meet Gallery, Vishal Birthday Event images, Vishal Birthday Celebration With Poojai Movie Team at Press Meet Pictures, Actor Vishal Birthday Function at Poojai Meet Stills.
 
விஷால் சொந்தமாக விஷால் ஃப்லிம் ஃபேக்டரி நிறுவனத்தை தொடங்கினாலும் தொடங்கினார், ஒருபக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் கம்பெனி வேலைகள் என பிஸியாக இருக்கிறார். ஹரி இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் நடித்து வரும் விஷால் படத்தை தீபாவளி ட்ரீட்டாக தர கடுமையாக உழைத்து வருகிறார். மதகஜ ராஜாவை தொடர்ந்து இன்னொரு பக்கம் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ என்கிற படத்தில் நடிக்கிறார்.
.
தற்போது லேட்டஸ்டாக வி-மியூசிக்’ என்கிற ஆடியோ நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். நேற்று 37வது வயதை தொடும் விஷால் இந்த வருடமாவது தனது திருமண சாப்பாட்டை போடுவார் என உறுதி    Poonththalir-Kollywood யாக நம்புவோம்.. திரையுலகில் விஷாலின் வெற்றிப்பயணம் தொடர நமது  தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது





 









Comments