நாரதன்’ படத்தில் நகுலுக்கு ஜோடியான நிகிஷா படேல்!!! Narathan Movie Stills!!!

24th of August 2014
சென்னை:Tags : Narathan New Movie Photos, Narathan Latest Movie Gallery, Narathan Unseen Movie Pictures, Narathan Film Latest images, Narathan Movie Hot Stills, Narathan Movie New Pics.
 
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி திரையுலகில் பிஸியான நடிகையாகியுள்ளார் நிகிஷா படேல்.

தெலுங்கில் பவன்கல்யாணுடன் ‘கோமரம்புலி’, கல்யாண்ராமுடன் ‘ஓம் 3டி’, கன்னடத்தில் சுதீப்புடன் ‘வரதநாயகா’ ஆகியப் படங்களில் நடித்துள்ள நிகிஷா படேல், தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுது தலைவன் படத்தில் நடித்த அவர், தபோது நகுலுடன் ‘நாரதன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ’ரம்பா ஊர்வசி மேனகா’ என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் திரிஷா, இஷா சாவ்லா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நடித்து வரும் நிகிஷா படேல், நடிப்பில் உருவான கன்னடப் படம் ’நமஸ்தே மேடம்’ விரைவில் வெளியாக உள்ளது.

 

 

 

 



 

Comments