24th of August 2014
தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், “ஹிட்லரின் பெரும் கோகம் தான், யூதர்களை கொல்ல விஸ்வரூபம் எடுத்தது.
தனிமனிதனின் கோபமும், கூட்டணி அமைத்தால் சமூகத்தைப் பற்றி எரிய வைத்து விடும்.
தன்னை உணர்ந்த ஒருவன், எப்படி காதலிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காமல் சுயமரியாதையோடு இயங்குகிறான் என்பதை செல்லுலாய்டில் பேசும் சிற்பமே ‘நதிகள் நனைவதில்லை’ படத்தின் கண்காட்சிகள்.
இப்படத்தில் எதார்த்தமான மூன்று சண்டைக்காட்சிகளுக்காக, டூப் போடாமல் நடித்து, நாயகன் பிரணவ் இரத்தக் குளீயலையே நடத்தியிருக்கிறார்.
மனித உணர்வுகளின் கறுப்பு பக்கங்களை, அதன் அர்த்தம் விலாகாமல், விலாவும் நோவும் காமெடி காட்சிகளுடன் விளக்கும் படமே ‘நதிகள் நனைவதில்லை’.
மதுரை முத்துவும், டவுட் செந்திலும் இணைந்து கலக்கும் காமெடி ரகளையால் யூனிட் ஆட்கள் வேலைப் பளுவை மறந்து சிரித்திருக்கிறார்கள்.
செப்டம்பரில் வெண்திரையில் ஒளிவடிவம் தர, ஒலிவேகத்தில் ‘நதிகள் நனைவதில்லை’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இப்படத்தின் அறிமுக நாயகனாக பிரணவ் நடிக்க, நாயகியாக மோனிகா நடிக்கிறார். இவர்களுடன் ரிச்சா, பாலாசிங், செந்தில், நெல்லை சிவா, குண்டு கல்யாணம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஏழு பாடல்களும், ஏழு ஸ்வரங்களாக நெஞ்சை அள்ளுகின்றன.
கடவுளின் தேசமான குமரி மாவட்டத்தின் இயற்கை கொஞ்சும் பகுதிகளை கார்த்திக்ராஜா கேமராகண்கள் பதிவு செய்திருக்கின்றன.
இசையை செளந்தர்யனும், எடிட்டிங்கை சுரேஷ் அர்சும், நடனங்களை ராதிகா, சதீஷ் ஆகியோர் கவனிக்க, கலையை ஜான் பிரிட்டோ அமைத்திருக்கிறார்.” என்று தெரிவித்தார்.
சென்னை:Tags : Nadigal Nanaivathillai New Movie Photos, Nadigal Nanaivathillai Latest Movie Gallery, Nadigal Nanaivathillai Unseen Movie Pictures, Nadigal Nanaivathillai Film Latest images, Nadigal Nanaivathillai Movie Hot Stills, Nadigal Nanaivathillai Movie New Pics.
காமராசு’, ‘அய்யா வழி’ ஆகியப் படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன்,
தயாரித்து இயக்கும் படம் ‘நதிகள் நனைவதில்லை’. காதலை வித்தியாசமான முறையில்
சொல்வதோடு, பிள்ளைகளை பெற்றொர்கள் எப்படி வழி நடத்த வேண்டும், என்ற
கருத்தையும் வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் பாடல்கள்
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், “ஹிட்லரின் பெரும் கோகம் தான், யூதர்களை கொல்ல விஸ்வரூபம் எடுத்தது.
தனிமனிதனின் கோபமும், கூட்டணி அமைத்தால் சமூகத்தைப் பற்றி எரிய வைத்து விடும்.
தன்னை உணர்ந்த ஒருவன், எப்படி காதலிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காமல் சுயமரியாதையோடு இயங்குகிறான் என்பதை செல்லுலாய்டில் பேசும் சிற்பமே ‘நதிகள் நனைவதில்லை’ படத்தின் கண்காட்சிகள்.
இப்படத்தில் எதார்த்தமான மூன்று சண்டைக்காட்சிகளுக்காக, டூப் போடாமல் நடித்து, நாயகன் பிரணவ் இரத்தக் குளீயலையே நடத்தியிருக்கிறார்.
மனித உணர்வுகளின் கறுப்பு பக்கங்களை, அதன் அர்த்தம் விலாகாமல், விலாவும் நோவும் காமெடி காட்சிகளுடன் விளக்கும் படமே ‘நதிகள் நனைவதில்லை’.
மதுரை முத்துவும், டவுட் செந்திலும் இணைந்து கலக்கும் காமெடி ரகளையால் யூனிட் ஆட்கள் வேலைப் பளுவை மறந்து சிரித்திருக்கிறார்கள்.
செப்டம்பரில் வெண்திரையில் ஒளிவடிவம் தர, ஒலிவேகத்தில் ‘நதிகள் நனைவதில்லை’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இப்படத்தின் அறிமுக நாயகனாக பிரணவ் நடிக்க, நாயகியாக மோனிகா நடிக்கிறார். இவர்களுடன் ரிச்சா, பாலாசிங், செந்தில், நெல்லை சிவா, குண்டு கல்யாணம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஏழு பாடல்களும், ஏழு ஸ்வரங்களாக நெஞ்சை அள்ளுகின்றன.
கடவுளின் தேசமான குமரி மாவட்டத்தின் இயற்கை கொஞ்சும் பகுதிகளை கார்த்திக்ராஜா கேமராகண்கள் பதிவு செய்திருக்கின்றன.
இசையை செளந்தர்யனும், எடிட்டிங்கை சுரேஷ் அர்சும், நடனங்களை ராதிகா, சதீஷ் ஆகியோர் கவனிக்க, கலையை ஜான் பிரிட்டோ அமைத்திருக்கிறார்.” என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment