3rd of August 2014
நடிக்கும் படங்களில் எல்லாம் அழகான பொண்ணுகளை பிக்கப் பண்ண அலைவதும்(படத்தில் தான்) பின்னர் அவர்களை ஹீரோ தட்டிக்கொண்டு போய்விட பின்னணியில் 80களின் இளையராஜாவின் சோககீதம் ஒலிக்க சோகமே வடிவாக வரும் பிரேம்ஜியைத்தான் இதுவரை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
அண்ணன் இயக்கும் படங்களில் காமெடியனாக நடித்து வந்த பிரேம்ஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். இவர்கள் தவிர லீமா, இளவரசு, ரேகா, ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பிரேம்ஜியை ஒரு விஞ்ஞானியாக கற்பனை பண்ணி பாருங்கள்.. உங்களை அறியாமலேயே சிரிப்பு வருகிறதல்லவா.. இதை திரையிலும் நீங்கள் பார்க்க தான் நடித்துவரும் ‘மாங்கா’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் பிரேம்ஜி.
விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல.. ஆனால் அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள், பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது. இதைவைத்து காமெடியாக கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் ராஜா. கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார்.. படத்தின் இசையும் பிரேம்ஜி தான். பாடல்களை கங்கைஅமரன், சினேகன் ஆகியோர் எழுதிருக்கிறார்கள். விரைவில் ஆர்யா ரிலீஸ் நடைபெற இருக்கிறது.
சென்னை:Tags : Maanga New Movie Photos, Maanga Latest Movie Gallery, Maanga Unseen Movie Pictures, Maanga Film Latest images, Maanga Movie Hot Stills, Maanga Movie New Pics.
நடிக்கும் படங்களில் எல்லாம் அழகான பொண்ணுகளை பிக்கப் பண்ண அலைவதும்(படத்தில் தான்) பின்னர் அவர்களை ஹீரோ தட்டிக்கொண்டு போய்விட பின்னணியில் 80களின் இளையராஜாவின் சோககீதம் ஒலிக்க சோகமே வடிவாக வரும் பிரேம்ஜியைத்தான் இதுவரை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
அண்ணன் இயக்கும் படங்களில் காமெடியனாக நடித்து வந்த பிரேம்ஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். இவர்கள் தவிர லீமா, இளவரசு, ரேகா, ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பிரேம்ஜியை ஒரு விஞ்ஞானியாக கற்பனை பண்ணி பாருங்கள்.. உங்களை அறியாமலேயே சிரிப்பு வருகிறதல்லவா.. இதை திரையிலும் நீங்கள் பார்க்க தான் நடித்துவரும் ‘மாங்கா’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் பிரேம்ஜி.
விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல.. ஆனால் அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள், பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது. இதைவைத்து காமெடியாக கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் ராஜா. கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார்.. படத்தின் இசையும் பிரேம்ஜி தான். பாடல்களை கங்கைஅமரன், சினேகன் ஆகியோர் எழுதிருக்கிறார்கள். விரைவில் ஆர்யா ரிலீஸ் நடைபெற இருக்கிறது.
Comments
Post a Comment