Kanniyum Kaalaiyum Sema Kadhal Movie Stills!!! கரனின் 75வது படமாக உருவாகும் ‘கன்னியும் காளையும் செம காதல்’!!!
23rd of August 2014
சென்னை:Tags : Kanniyum Kaalaiyum Sema Kadhal New Movie Photos, Kanniyum Kaalaiyum Sema Kadhal Latest Movie Gallery, Kanniyum Kaalaiyum Sema Kadhal Unseen Movie Pictures, Kanniyum Kaalaiyum Sema Kadhal Film Latest images, Kanniyum Kaalaiyum Sema Kadhal Movie Hot Stills, Kanniyum Kaalaiyum Sema Kadhal Movie New Pics.
சிங்கம் சினிமா சார்பில் இயக்குநர் வி.சி.வடிவுடையான் தயாரித்து இயக்கும் படம் ‘கன்னியும் காளையும் செம காதல்’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. கரண், தருண்கோபி, விவேக், திருப்தா, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் வித்தியாசமான முறையில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர், எஃப்.எம், இணையதளம், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களிலும் ஒரே சமயத்தில் வெளியிடப் போகிறார்களாம்.
இது குறித்து இயக்குநர் வி.சி.வடிவுடையான் கூறுகையில், “எனது முதல் படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் “கொலகாரா...” என்ற பாடல் எல்லோராலும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்திலும் பாடல்களை மிக அழகாக படம் எடுத்திருக்கிறேன்.
கரனுக்கு இது 75வது படம் என்பதால் நடிப்பில் புதிய சகாப்தம் படைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இணையத்தளத்தில் வெளியான சில நாட்களிலேயே 60 லட்சம் பேர் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுக்கு ஸ்பெஷலாக 5 கேமராக்களை வரவைத்து 10 நாட்கள் தொடர்ந்து கனல் கண்ணன், மிக அற்புதமாக படமாக்கி கொடுத்திருக்கிறார். இந்த சண்டைக்காட்சி அனைவராலும் பேசப்படும் விதத்தில் வந்துள்ளது.” என்று தெரிவித்தார்
. சிங்கம் சினிமா சார்பில் இயக்குநர் வி.சி.வடிவுடையான் தயாரித்து இயக்கும் படம் ‘கன்னியும் காளையும் செம காதல்’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. கரண், தருண்கோபி, விவேக், திருப்தா, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் வித்தியாசமான முறையில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர், எஃப்.எம், இணையதளம், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களிலும் ஒரே சமயத்தில் வெளியிடப் போகிறார்களாம்.
இது குறித்து இயக்குநர் வி.சி.வடிவுடையான் கூறுகையில், “எனது முதல் படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் “கொலகாரா...” என்ற பாடல் எல்லோராலும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்திலும் பாடல்களை மிக அழகாக படம் எடுத்திருக்கிறேன்.
கரனுக்கு இது 75வது படம் என்பதால் நடிப்பில் புதிய சகாப்தம் படைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இணையத்தளத்தில் வெளியான சில நாட்களிலேயே 60 லட்சம் பேர் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுக்கு ஸ்பெஷலாக 5 கேமராக்களை வரவைத்து 10 நாட்கள் தொடர்ந்து கனல் கண்ணன், மிக அற்புதமாக படமாக்கி கொடுத்திருக்கிறார். இந்த சண்டைக்காட்சி அனைவராலும் பேசப்படும் விதத்தில் வந்துள்ளது.” என்று தெரிவித்தார்
Comments
Post a Comment