11th of August 2014
சென்னை:Tags : Fefsi Press Meet Stills, Fefsi Press Meet Images, Fefsi Press Meet Pic, Fefsi Press Meet Photos, Fefsi Press Meet Event Stills.

தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் (பெப்சி) செயலாளராக இருந்த சிவா, தற்பொது தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் இம்மாதம் உடன் முடிவடைவதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (ஆக.10) சென்னையில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
2014-2016 ஆம் ஆண்டிற்கான இந்த தேர்தலில் ஜி.சிவா தலைவராக வெற்றி பெற்றார். கே.ஆர்.செல்வராஜ் பொதுக் செயலாளராகவும், எஸ்.ஆர்.சந்திரன் பொருளாளராகவும் வெற்றி பெற்றார்.
கே.ஜி.ஜீவானத்னம் (எ) ஜீவா, டி.கே.மூர்த்தி, வி.ராமன், ஏ.சபரிகிரீசன், கே.சம்பத் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஆர்.தனபால், என்.ராதா, ஆர்.எஸ்.ராஜா, பி.ரமணபாபு, ஆர்.ஸ்டாலின், ஆகியோர் துணைச் செயலார்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்பு விழா சென்னை, வடபழனியில் உள்ள சினி மியூசிசியன் யூனியன் அரங்கில் நடைபெற்றது.

Comments
Post a Comment