சதுரங்க வேட்டை படக்குழுவினரை பாராட்டிய கார்த்தி!!!

22nd of August 2014
சென்னை:சமீபத்தில் வெளியான படங்களில் ‘சதுரங்க வேட்டை’ படம் வியாபாரா ரீதியாக வெற்றி பெற்றதோடு, திரையுலகைச் சேர்ந்த பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், இப்படத்தைப் பார்த்து பாராட்டினார்.


இதுபோல இயக்குநர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் இப்படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். தற்போது நடிகர் கார்த்தியும் ‘சதுரங்க வேட்டை’ படத்தை பார்த்தார். படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்துள்ள கார்த்தி,
சதுரங்க வேட்டை படத்தை யாரும் பார்க்க தவறாதீர்கள். இப்படத்தை புத்திசாலித்தனமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எடுத்துள்ளார்கள்” என்றார்.

Comments