18th of August 2014
சென்னை:கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து வரும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு மங்க்களூர் அருகிலுள்ள ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மங்களூர் விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.
அப்போது ரஜினிகாந்த் கூறுகையில், "'லிங்கா' படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். தொடர்ந்து, ரஜினியிடம் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலுக்கு நான் வர கடவுள் விரும்பினால் நிச்சயம் வருவேன். கடவுளின் விருப்பம்தான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.

Comments
Post a Comment