23rd of August 2014
சென்னை:அக்கா கவர்ச்சியாக நடிப்பதுபோல் நான் நடிக்க மாட்டேன் என்றார் நிஷா அகர்வால்.கவர்ச்சி வேடங்களில் கலக்குபவர் ஹீரோயின் காஜல் அகர்வால். இவரது தங்கை நிஷா அகர்வால். தமிழில் ‘இஷ்டம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. மலையாளத்தில் ,
பாக்யா பாக்யா என்ற படத்திலும், தெலுங்கில் ‘டிகே.போஸ்‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ‘காஜல் அகர்வால் கவர்ச்சியாக நடிப்பதுபோல் நீங்கள் நடிக்காதது ஏன்?‘ என்று கேட்டதற்கு பதில் அளித்தார் நிஷா. அவர் கூறும்போது, ‘அவர் ஏற்பதுபோன்ற கவர்ச்சி ஹீரோயின் வேடங்களில் என்னால் நடிக்க முடியாது. அதுபோன்ற வேடங்கள் எனக்கு பொருந்தாது. கவர்ச்சியாக நடிப்பது எனக்கு சவுகரியமான விஷயமும் கிடையாது என்றார்.

Comments
Post a Comment