தூக்கலான கிளாமரை வாரி வழங்க தயார்: ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி!!!

18th of August 2014
சென்னை:ஸ்ருதிஹாசனுக்கு ஆபாசமாக நடிக்க சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. ஆரம்பத்தில் இரண்டொரு படங்களில் அடக்கி வாசித்தவர், பின்னர் டிடே படத்தில் ஆபாச நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டார். அதையடுத்து தெலுங்கிற்கு வந்து பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறார். அதனால் கதாநாயகியாக நடிக்க அவரது கால்சீட் கிடைக்காத போதும் ஸ்ருதி ஒரு பாட்டுக்கு நடனமாடினாலே படம் வியாபாரமாகி விடும் என்கிற நிலை ஆந்திராவில் உருவாகியிருக்கிறது.
 
ஆனால், இப்போது அஞ்சான் படத்தில் சமந்தா திடீரென்று பிகினி கலாசாரத்துக்கு மாறியிருப்பதால், ஒட்டுமொத்த தெலுங்கு பட உலகமும் அவரது புதிய கவர்ச்சிக்குப் பின்னால் கைகோர்த்து நிற்கிறது. ஏற்கனவே சமந்தாவிடம் கால்சீட் கேட்டு அலைந்து கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் இப்போது அவரது கால்சீட் வேண்டும் என்பதற்காக சில கோடிகளை கூட உயர்த்தி விட்டிருக்கிறார்களாம்.
 
இதன்காரணமாக அடுத்தடுத்து ஸ்ருதிஹாசன் நடிக்கயிருந்த படங்கள்கூட சமந்தா பக்கம் திரும்பிக்கொண்டு நிற்கிறதாம். இதைப்பார்த்து ஆவேசமடைந்துள்ள ஸ்ருதிஹாசன், ஏற்கனவே ஆபாச புயலாக வெடித்து சிதறி வந்தவர், இப்போது இன்னும் தூக்கலான கிளாமரை வாரி வழங்கவும் தான் தயாராகியிருப்பதாக அதிரடி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
 
இப்படி சமந்தாவுக்குப் போட்டியாக ஸ்ருதிஹாசன் துகிலுரிந்து நிற்பதை அடுத்து, காஜல்அகர்வால், தமன்னா உள்ளிட்ட அம்மணிகளும் மார்க்கெட்டில் தாக்குப்பிடித்து நிற்க என்ன செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்களாம்.

Comments