8th of August 2014
சென்னை:தான் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிப்பதை நடிகர் அஜித், தனது கடமையாக செய்து வருகிறார். அதுபோல அவர் செய்து வரும் மற்றொரு கடமை தான், தன்னுடன் பணீயாற்றுபவர்களுக்கு தனது கையாலையே சமைத்து விருந்து கொடுப்பது.
தற்பொது கெளதம் மேனன் படத்தில் அஜித் நடித்து வருகிறார். திரிஷா, அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தில் இதுவரை ஹீரோவாக இருந்த அருண் விஜய், முதல் முறையாக விள்ளனகா நடிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் நாயகன் அஜித்தும், வில்லன் அருண் விஜயுடம் இணைந்து படக்குழுவினருக்கு தங்களது கையாலேயே சமைத்து விருந்து வைத்துள்ளனர். இந்த விருந்தில் கலந்துக்கொண்ட திரிஷா, உணவை சுவைத்ததுடன், சமைத்து படைத்தவர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.

Comments
Post a Comment