12th of August 2014
சென்னை:முன்னாள் ஹீரோயின்களில் நடிகை சரண்யா எப்படி தவிர்க்கமுடியாத ‘அம்மா’வாகிப்போனாரோ, அதேமாதிரி தற்போது இளைய திலகம் பிரபுவையும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கச்சொல்லி தங்களது படத்தின் மெரிட்டை ஏற்றிக்கொள்ள பல இயக்குனர்கள் விரும்புகின்றனர்.
அந்த வகையில் இப்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தில் பிரபு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். ஆனால் இதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். ரகசியம்னு சொன்னாலே அது வெளிய தெரிஞ்சா தான அதுக்கு மதிப்பே..
Comments
Post a Comment