11th of August 2014
சென்னை:தனுஷ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ‘ராஞ்சனா’வின் ஹிட், இப்போது பால்கியின் ‘ஷமிதாப்’பில் அமிதாப்புடன் நடித்து வருவது இதெல்லாம் சேர்ந்து தனுஷை நார்த் இண்டியன்சுக்கு தங்களது பக்கத்து வீட்டு பையன் மாதிரி ஆக்கிவிட்டது..
அதனை விளம்பர நிறுவனங்களும் பயன்படுத்த தொடங்கி விட்டன. சோனம் கபூருடன் தனுஷ் நடித்த லக்ஸ் விளம்பரமும் ஹிட்டானது. அடுத்ததாக தற்போது இந்தி நடிகை ஆடா சர்மாவுடன் இணைந்து செண்டர் பிரஷ் சூயிங்கம் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.. இதன் படப்பிடிப்பு பாதி சென்னையிலும் மீதி மும்பையிலும் நடைபெறுகிறது.

Comments
Post a Comment