மூன்று முகம் ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார்?!!!


5th of August 2014
சென்னை:1982ம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த மூன்று முகம் படம் ரீமேக் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொல்லாதவன்,ஆடுகளம் தற்போது வெளிவந்துள்ள ஜிகர்தண்டா படங்களை தயாரித்த கதிரேசன் இப்படத்தை தயாரிக்கிறார்.
 
மூன்று முகம் ரீமேக் பற்றி தயாரிப்பாளர் கதிரேசன் கூறியதாவது: மூன்று முகம் படத்தை ரீமேக் செய்ய சத்யா மூவிசிடமிருந்து உரிமம் பெற்றுள்ளேன். அதனை இயக்கும் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது என்கிறார் கதிரேசன்.
 
மூன்று முகம் ரீமேக்கில் விஜய், தனுஷ் அல்லது கார்த்தி மூவரில் ஒருவர் நடிக்கலாம் என்கிறார்கள்.

Comments