மஹத்துக்கு ‘பாதாம் பிஸ்தா’ கொடுத்த ஐஸ்வர்யா தனுஷ் உதவியாளர்!!!

20th of August 2014
சென்னை:ஜில்லா’ படத்தில் விஜய்யின் தம்பியாக, மோகன்லாலின் மகனாக நடித்த மஹ,த் இப்போது தமிழில் தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் ‘பாதாம் பிஸ்தா’. இந்தப்படத்தில் சென்னை பாஷை பேசும் பக்கா ஏரியா பையனாக நடிக்கிறார் மகாத்.
 
ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த மைக்கேல் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படம் வரும் நவம்பரில் ஆரம்பிக்க இருக்கிறது. அதை தொடர்ந்து சிம்புவுடன் சேர்ந்து ஒரு ஆக்சன் படத்தில் நடிக்க இருக்கும் மஹத், இதற்காக தனது உடலமைப்பை சிக்sஸ்பேக்கிற்கு மாற்றப்போகிறாராம்.

Comments