ஹேப்பி பர்த்டே சாந்தனு!!!

24th of August 2014
சென்னை:பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியினரின் செல்லமான வாரிசுதான் சாந்தனு பாக்யராஜ். பாக்யராஜ் நடித்த ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகிய இவர் ‘சக்கரக்கட்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இளம் ரசிகர்களை கவர்ந்தார்.
 
தொடர்ந்து ‘கண்டேன்’, ‘சித்து பிளஸ்டூ’, ‘அம்மாவின் கைபேசி’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘வாய்மை’, ‘அமளி துமளி’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சாந்தனுவுக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments