27th of August 2014
சென்னை:Tags : Actor Jai New Stills, Jai Smart Pictures, Jai Gym Body images, Jai Cute Look Photos, Jai Unseen Gallery, Jai Smart Pics, Jai Latest Photo Shoot.

நடிகரான பிறகு கார் பந்தயத்தில் ஈடுபட்டவர் நடிகர் அஜித்குமார். அஜித்தின்
கார் பந்தய மோகம் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும், அவரை வைத்து படம்
தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு சற்று பீதியை கிளப்பியது. இந்த விவகாரம்
குறித்து அஜித்துக்கும், சில திரையுலக பிரபலங்களுக்கும் மோதலும் ஏற்பட்டது.
தற்போது கார் பந்தயத்திற்கு முழுக்குப் போட்டுவிட்ட அஜித், நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அவருடைய வழியில் மற்றொரு கோடம்பாக்க நடிகர் கார் ஓட்ட கிளம்பிவிட்டார். அவர் தான் நடிகர் ஜெய்.
’பகவதி’ படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தனது திரையுலக பிரவேசத்தை தொடங்கிய ஜெய், ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமாகி, சில தோல்விகள், சில வெற்றிகள் என்று தற்போது கோடம்பாக்கத்தில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வெற்றி ஹீரோவாக வலம் வருகிறார்.
இதற்கிடையில், ஜெய்க்கு தற்போது கார் பந்தயத்தின் மீது மோகம் எற்பட்டுள்ளது. இதற்காக முறையான பயிற்சியில் ஈடுபட்ட ஜெய், சமீபத்தில் சென்னையை அடுத்துள்ள இருங்காட்டை கோட்டை பந்தய மைதானத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்டு ஐந்து சுற்றுக்களில் தனது திறமையை நிருபித்தார்.
பார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்கும் விதமாக போட்டிகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபட்டு நுனுக்கங்களை தெரிந்துக்கொள்ளும் ஜெய், சினிமா, கார் பந்தயம் என்று இரண்டிலுமே பயணிக்க விரும்புவதாக கூறினார்.

Comments
Post a Comment