17th of August 2014
சென்னை:ஸ்ரீதர் இயக்கத்தில், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, தி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன் என்று பலரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்த 50வது நிறைவு ஆண்டு சென்னையில் விமர்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை, காமராஜர் அரங்கில் இன்று மாலை நடைபெற்ற இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகச்சிக்கான ஏற்பாடுகளை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் செய்திருந்தார்.

Comments
Post a Comment