1st of August 2014
சென்னை:திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரித்து சமீபத்தில் ரிலீசான படம் ‘முண்டாசுப்பட்டி’.

ராம் குமார் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு, நந்திதா, காளி வெங்கட் முதலானோர் நடித்துள்ளனர். மாறுபட்ட ஒரு கதையை வித்தியாசமான கோணத்தில் சொன்ன இப்படம் ரசிகர்களின் பரவலான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இப்படம் வெளியாகி இன்று 50-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இப்படம் இன்னமும் சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க, மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் ‘முண்டாசுப்பட்டி’ படக்குழுவினர்.

Comments
Post a Comment