21st of August 2014
சென்னை:ஆர்யாவின் தயாரிப்பில் அவருடைய தம்பி சத்யா நாயகனாக நடிக்கும் படம் 'அமர
காவியம்'. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தை இயக்கிய ஜீவா
சங்கர் இயக்கம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட் நாயகிகள்
பலர் கலந்துகொண்டு கோடம்பாக்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதை அனைவரும்
அறிவர்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய 'அமர காவியம்' படத்தை வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.

Comments
Post a Comment