25th of August 2014
சென்னை:தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய், தன் மனைவி சங்கீதாவை கரம் பிடித்து தாம்பத்திய வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த இனிய நாள் இன்று லண்டன் வாழ் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் சங்கீதா அவரை விஜய் கடந்த 1999-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி

திருமணம் செய்தார். இப்போது விஜய், சங்கீதா தம்பதியருக்கு 14 வயதில் சஞ்சய் என்ற மகனும், 9 வயதில் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இன்று 15-ஆவது திருமண நாளை கொண்டாடும் விஜய் – சங்கீதா தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment