12th of July 2014
சென்னை:Tapsee New Spicy Stills, Actress Tapsee Latest images, Tapsee New Hot Gallery, Tapsee Unseen Photoshoot, Actress Tapsee New Pictures, Tapsee Latest Photos, Tapsee Hot Pics in Saree..
இப்படிதான் இருக்க வேண்டும் என்பது காதல் அல்ல.. எப்படி இருந்தாலும் காதல் காதல் தான் என்கிற சின்ன கருத்தை வைத்து கமர்ஷியலாக படமாகியுள்ள படம் தான் ‘வெத்துவேட்டு’
இப்படிதான் இருக்க வேண்டும் என்பது காதல் அல்ல.. எப்படி இருந்தாலும் காதல் காதல் தான் என்கிற சின்ன கருத்தை வைத்து கமர்ஷியலாக படமாகியுள்ள படம் தான் ‘வெத்துவேட்டு’
இந்த படத்தில் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மாத்தியோசி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகாமேனன் நடிக்கிறார்.
யுகபாரதியின் பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மணிபாரதி. இவர் திருப்பதிசாமி, ராஜா, பாலாஜி.கே.குமார் போன்றவர்களிடம் உதவியாளராக வேலைபார்த்தவர். அதுமட்டுமல்ல கஸ்தூரி, அத்திப்பூகள் போன்ற சின்னத்திரை தொடர்களிலும் பணியாற்றி இருக்கிறார். அத்துடன் ஏழு குறும்படங்களையும் இயக்கி இருக்கிறாராம்..
Comments
Post a Comment