Velai illa Pattathari Movie Stills!!! இதுல ஒண்ணு.. அதுல ஒண்ணு: தனுஷின் புதிய முடிவு!!!

2nd of July 2014
சென்னை:Tags : Velai illa Pattathari New Movie Photos, Velai illa Pattathari Latest Movie Gallery, Velai illa Pattathari Unseen Movie Pictures, Velai illa Pattathari Film Latest images, Velai illa Pattathari Movie Hot Stills, Velai illa Pattathari Movie New Pics..

தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஒருபக்கம் கே.வி.ஆனந்த்தின் ‘அநேகன்’ படமும் இன்னொரு பக்கம் இந்தியள் பால்கி டைரக்ஷனில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துவரும் ‘ஷமிதாப்’ படத்தின் படப்பிடிப்பும் கூட விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இதுதவிர அடுத்ததாக வெற்றிமாறன் டைரக்ஷனில் ஒரு படம், பாலாஜி மோகன் டைரக்ஷனில் ஒரு படம் என 2015 வரை தனுஷின் கால்ஷீட் டைரி நிரம்பிவிட்டது. ஆனால் இத்தனை படங்களுடன் இந்தியிலும் படங்கள் நடிப்பதால் எதிலும் முழுக்கவனத்தை செலுத்த முடியாமல் தடுமாறுகிறார் தனுஷ்.

அதுமட்டுமல்ல அப்படி நடிக்கும் இரண்டு படங்களுமே வெற்றிக்கோட்டை எட்ட தவறிவிடுகின்றன. அதனால் இனி தமிழில் ஒன்று, இந்தியில் ஒன்று என வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம் தனுஷ்.



 

















 

Comments