The Youngest Choreographer in India Anusha Swamy!!! இந்தியாவின் இளைய நடன இயக்குனர் - அனுஷா ஸ்வாமி!!!
27th of July 2014
சென்னை:Anusha Swamy has been dancing from the age of 6 and has pursued the Dancing Art from various prowess artistes like Vempatti Chinna Sathyam, M.V.N.Murthy. She knows bharathnatyam, kuchipudi, kathak, salsa, contemporary, hip-hop, tango, cha-cha, rumba, samba, bachata, etc.
Tags : The Youngest Choreographer Anusha Swamy With Rajini images, The Youngest Choreographer in Anusha Swamy With Vaijay Stills, Choreographer Anusha Swamy Photos, Choreographer Anusha Swamy With Hollywood Star Akon Gallery, Choreographer Anusha Swamy Working Pictures, Choreographer Anusha Swamy With Master Prabhu Deva.
அனுஷா ஸ்வாமி, தனது 6 வயது முதலே நடனத்தில் ஆர்வம் காட்டினார். வெம்பட்டி சின்ன சத்யம், எம்.வி.என்.மூர்த்தி போன்றவர்களிடம் நடன கலையை முறையே கற்றார்.
பரதநாட்டியம், குச்சிப்புடி, கத்தக், சல்சா, ஹிப்-ஹாப், சம்பா போன்ற பல நடன கலைகளில் தேர்ச்சி பெற்றவர் அனுஷா ஸ்வாமி. 500க்கும் மேற்ப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பால்ரூம் நடனத்திற்காக யு.கே. சாம்பியன்ஷிப் ஆப் லத்தின் அமெரிக்கன் (UK championship of Latin அமெரிக்க போட்டியில் பதக்கத்தை வென்றவர்.
ராஜீசுந்தரம், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ப்ருந்தா, ஸ்ரீதர், சரோஜ் கான், ப்ரேம் ரக்ஷித் போன்ற நடன இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார்.
கோச்சடையான், வேட்டைக்காரன், வேலாயுதம், எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் யே ஜவானி ஹே திவானி, புல்லட் ராஜா, ஆர். ராஜ்குமார் போன்ற ஹிந்தி படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
உலக புகழ் பெற்ற இசை கலைஞர் ஆகோன் உடன் பணிபுரிந்துள்ளார். ஆக்கோ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
She's done close to 500 stage shows. She has won medals at the UK championship of Latin American and Ballroom dancing held in 2009. She has also worked with eminent dance directors like Raghava Lawrence, Prabhudeva, Raju Sundaram, Brinda, Sridar, Saroj Khan, Prem Rakshit. Few of the movies are Engeyum Kadhal, Vedi, Muran, Vettaikaran, Velayudham,
Love anthem, Rebel, Bhai, Manam, Muni-3, Legend, Irumbu kuthirai, etc Maryaan,Kochadayan .Also there are a few hindi movies to her credentials such as Shudh desi Romance, Yeh jawani hai Deewani, Bullet Raja, R Rajkumar, Police Giri etc. she's also worked with the international artiste AKON. She has also done a song in aakko.
Tags : The Youngest Choreographer Anusha Swamy With Rajini images, The Youngest Choreographer in Anusha Swamy With Vaijay Stills, Choreographer Anusha Swamy Photos, Choreographer Anusha Swamy With Hollywood Star Akon Gallery, Choreographer Anusha Swamy Working Pictures, Choreographer Anusha Swamy With Master Prabhu Deva.
அனுஷா ஸ்வாமி, தனது 6 வயது முதலே நடனத்தில் ஆர்வம் காட்டினார். வெம்பட்டி சின்ன சத்யம், எம்.வி.என்.மூர்த்தி போன்றவர்களிடம் நடன கலையை முறையே கற்றார்.
பரதநாட்டியம், குச்சிப்புடி, கத்தக், சல்சா, ஹிப்-ஹாப், சம்பா போன்ற பல நடன கலைகளில் தேர்ச்சி பெற்றவர் அனுஷா ஸ்வாமி. 500க்கும் மேற்ப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பால்ரூம் நடனத்திற்காக யு.கே. சாம்பியன்ஷிப் ஆப் லத்தின் அமெரிக்கன் (UK championship of Latin அமெரிக்க போட்டியில் பதக்கத்தை வென்றவர்.
ராஜீசுந்தரம், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ப்ருந்தா, ஸ்ரீதர், சரோஜ் கான், ப்ரேம் ரக்ஷித் போன்ற நடன இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார்.
கோச்சடையான், வேட்டைக்காரன், வேலாயுதம், எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் யே ஜவானி ஹே திவானி, புல்லட் ராஜா, ஆர். ராஜ்குமார் போன்ற ஹிந்தி படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
உலக புகழ் பெற்ற இசை கலைஞர் ஆகோன் உடன் பணிபுரிந்துள்ளார். ஆக்கோ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment