14th of July 2014
சென்னை: Tags : Tharai Thappattai Movie Pooja Photos, Tharai Thappattai New Tamil Movie Launch images, Tharai Thappattai Film Poojai Event Stills, Tharai Thappattai Movie Launch Function Gallery, Tharai Thappattai Movie Shooting Start Pictures..
பரதேசி படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படம் தாரை தப்பட்டை. சசிகுமார், வரலட்சுமி, நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார்.

இது இளையராஜாவுக்கு 1000-மாவது படமாகும். இப்படத்தில் சசிகுமார் தவில்
வாசிப்பாளராகவும், வரலட்சுமி கரகாட்டகாரியாகவும் நடிக்கிறார்கள். இதற்காக
கடந்த சில மாதங்களாக இருவரும் தீவிர பயிற்சி எடுத்து வந்தனர். குறிப்பாக
வரலட்சுமி தனது உடல் எடையை குறைத்து கரகாட்டம் கற்று வந்தார்.
Comments
Post a Comment