யு சான்றிதழ் பெற்ற 'பட்டையகெளப்பணும் பாண்டியா!!! Pattaya Kelappanum Pandiya Film Working Photos!!!

29th of July 2014
சென்னை:Tags : Pattaya Kelappanum Pandiya Movie On Location Photos, Pattaya Kelappanum Pandiya Shooting Spot Gallery, Pattaya Kelappanum Pandiya Film Latest Making images, Pattaya Kelappanum Pandiya Movie Team at Shooting Spot Pictures, Pattaya Kelappanum Pandiya New On Location Stills..
 
விதார்த், மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகியுள்ள படம்  'பட்டையகெளப்பணும் பாண்டியா' .

பாப்பம் பட்டிக்கு செல்லும் மினி பஸ்ஸை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கலந்து காதல் கதையாக கூறும் படமே 'பட்டையகெளப்பணும்பாண்டியா'.


இப்படத்தில் மினி பஸ் டிரைவராக படத்தின் கதாநாயகன் விதார்த் நடித்துள்ளார். பஸ்ஸின் கண்டக்டராக நகைச்சுவை நடிகர் சூரியும், பஸ்ஸின் உறிமையாளராக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். கதாநாயகியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். கோவைசரளா, இளவரசு, முருகராஜ் (வில்லனாகஅறிமுகம்) மற்றும்பலர் நடித்துள்ளனர்.

பொன்மனம், என்உயிர்நீதானே, கார்மேகம், என் புருசன் குழந்தை மாதிரி, அழகர் மலை, சுறா, பாக்கணும் போல இருக்கு போன்ற படங்களுக்கு பிறகு ராஜ்குமார் இயக்கும் இப்படத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து இயக்கியுள்ளஇப்படம், தணிக்கைகுழுவினரால் பாராட்டப்பட்டு 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது.

படத்திற்கான இசையை அருள்தேவ், ஒளிப்பதிவு டி.எம்.மூவேந்தர் மற்றும் படத்தொகுப்பு கே. தணிகாசலம்.

முத்தியாரா பிலிம்ஸ் சார்பாக ஆணிமுத்து இப்படத்தை தயாரிக்கின்றார்.

பழனி, பொள்ளாச்சி, வாள்பாறை, உடுமலைப்பேட்டை, சாலக்குடி போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடைப் பெற்றுள்ளது.
வரும் ஆகஸ்டு மாதம் படம் திரைக்கு வரவுள்ளது.




 





Comments