6th of July 2014
சென்னை:Tags : Mandothari New Movie Photos, Mandothari Latest Movie Gallery, Mandothari Unseen Movie Pictures, Mandothari Film Latest images, Mandothari Movie Hot Stills, Mandothari Movie New Pics
ஏ.தக்ஷணாமூர்த்தி வழங்க மைல் ஸ்டோன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும்
படத்திற்கு ‘மண்டோதரி’ என்று பெரியரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதை நாயகனாக
பா.ரஞ்சித்குமார் அறிமுகமாககிறார். இவர் வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக
இருந்தவர். கதாநாயகியாகிகளாக தாரீனா, பிரியா நடிக்கிறார்கள்.
இன்னொரு நாயகனாக அமர் நடிக்கிறார். இவர்களுடன் பொன்னம்பலம்,பாண்டு, விசென்ட்ராய், நாகலட்சுமி,சுபா, திருவாரூர் கருத்திருமன், கமலகண்ணன், எழுமலை, தியாகராஜன் இவர்களுடன் இயக்குனர் ஆர்.ஷம்பத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
டி.மகிபாலன் ஒளிப்பதிவு செயும் இப்படத்திற்கு பழனிபாரதி, பா.ரஞ்சித்குமார், ஆர்.ஷம்பத் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராகவும் பணியாற்றுகிறார் பா.ரஞ்சித். இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார் ஆர்.ஷம்பத். படம் குறித்து ஷம்பத் கூறுகையில், “

மருத்துவ கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதையால் கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு ஏற்படும் அசம்பாவிதம்...அந்த மாணவர்களின் வாழ்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் கதைக்களம். திகில் படமாக மண்டோதரி படம் உருவாகியுள்ளது. கேரளா, பாலக்காடு, குமுளி, சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது மண்டோதரி.” என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment