Lakshmi Movie Makers in Production No 27 Pooja Stills!!! இன்று சென்னையில் ஜெயம்ரவியுடன் படப்பிடிப்பில் நடித்தார் அஞ்சலி.. அப்ப தடை என்னாச்சுங்க?!!!

3rd of July 2014
சென்னை:Tags : Lakshmi Movie Makers in Production No 27 Movie Pooja Photos, Anjali in Lakshmi Movie Makers in Production No 27 New Tamil Movie Launch images, Lakshmi Movie Makers in Production No 27 Film Poojai Event Stills, Jeyam Ravi with Anjali in Production No 27 Movie Launch Function Gallery, Lakshmi Movie Makers in Production No 27 Movie Shooting Start Pictures

சுராஜ் டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டது. சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு ஜெயம் ரவியும் அஞ்சலியும் இவர்களுடன் கும்கி அஸ்வினும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

என்னது அஞ்சலி தமிழ்ப்படத்தில் நடிக்கிறாரா..? ஷூட்டிங்லயும் கலந்துகிட்டாரா..? அப்படின்னா என்னோட படத்துல நடிக்காம மத்தவங்க படத்துல அஞ்சலி நடிக்க தடை விதிக்கனும்னு இயக்குனர் மு.களஞ்சியம் போர்க்கொடி தூக்கினாரே என்னாச்சுன்னு அப்பாவியா கேட்குறவரா நீங்க..? அட.. அது அதுபாட்டுக்கு.. இது இது பாட்டுக்கு..








































Comments