Ice Cream Telugu Movie New Stills!!! ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம்: 'ஐஸ் க்ரீம்!!!

3rd of July 2014
சென்னை:Ice Cream New Movie Photos, Ice Cream Latest Movie Gallery, Ice Cream Unseen Movie Pictures, Ice Cream Film Latest images, Ice Cream Movie Hot Stills, Ice Cream Movie New Pics..
 
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் 'ஐஸ் க்ரீம்'. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பொதுவாக ஹீரோக்கள்தான் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள், ஹீரோயின்கள் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் கன்னடப் படம் ஒன்றில் நடிகை பூஜா காந்தி அப்படி நடித்திருந்தார். அதற்குப் பின் ஒரு ஹீரோயின் மீண்டும் இப்படி நடித்துள்ளது இந்தப் படத்தில்தான்.
 
அந்த நிர்வாணக் காட்சியை ஒருவரைக் கூட உள்ளே விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு சுவர்களிலும் காமிராவை மாட்டியிருக்கிறார்கள். பின்னர் அந்த அறையை விட்டு அனைவரும் வெளியேறி விட்டார்களாம். காமிராக்கள் கூட ரிமோட் கன்ட்ரோல் மூலம்தான் செயல்படுத்தப்பட்டதாம்.
 
அதன் பின் தேஜஸ்வி நிர்வாணமாக நடித்தாராம். அந்தக் காட்சி படத்தில் இடம் பெறும் முக்கியமான காட்சி. அதனால்தான் அவரும் நடிக்க சம்மதித்தார் என்கிறார்கள். அந்தக் காட்சி படமாகும் போது இயக்குனர் ராம் கோபால் வர்மாவும், ஒளிப்பதிவாளர் மட்டும்தான் அறையில் இருந்தார்களாம். படமாக்கப்பட்ட அந்தக் காட்சியை இதுவரை இயக்குனர் மட்டும்தான் பார்த்திருக்கிறாராம்.

பத்திரிகையாளர்கள் ராம் கோபால் வர்மா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததையடுத்து இது போன்ற பரபரப்பான செய்தியை ராம் கோபால் வர்மா வெளியிடுகிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பிட்ட அந்த நிர்வாணக் காட்சி சென்சாரில் தப்புமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.














Comments