24th of July 2014
சென்னை:சுக்ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களின் மூலம் பல ஹிட் பாடல்களை தந்தவர் விஜய் ஆன்டனி
சென்னை:சுக்ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களின் மூலம் பல ஹிட் பாடல்களை தந்தவர் விஜய் ஆன்டனி
சிறந்த இசையமைப்பாளர் என்றில்லாமல் சினிமாவில் நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் ஜெயித்தவர் விஜய் ஆன்டனி! இவரது நடிப்பிலும், இசை அமைப்பிலும் ரிலீசுக்கு தயராகியுள்ள படம் ‘சலீம்’. இப்படத்தின் இறுதிகட்ட வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும்
விஜய் ஆன்டனி பிற்ந்த நாள் இன்று! ‘சலீம்’ படத்தினை மாபெரும் வெற்றிப் படமாக்க கடுமையாக உழைத்து வரும் விஜய் ஆன்டனிக்கு Poonththalir-Kollywood‘சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment