3rd of July 2014
சென்னை:நடிகர் சூர்யாவும் தனியாக 2D என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டார். (2D என்பது அவரது வாரிசுகளான தியா மற்றும் தேவ் இருவரின் முதல் எழுத்துக்கள் தான்). ஏற்கனவே சூர்யாவின் குடும்ப நிறுவனமான ஸ்டுடியோகிரீன் இருந்தாலும் கூட, அது கார்த்தியின் படங்களை தயாரிப்பதிலும் மற்ற படங்களை வாங்கி வெளியிடுவதிலும் தீவிரமாக செயலாற்றி வருகிறது.

இன்னும் நல்ல படங்கள் தமிழ்சினிமாவுக்கு வரவேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் சூர்யா. இதன் முதல் படத்தை பாண்டியராஜ் இயக்குவதோடு
பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தையும் இணைந்து தயாரிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.
Comments
Post a Comment