29th of July 2014
சென்னை:நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் அதை அறிமுகத்துக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டாரே தவிர அவர் சினிமாவில் இந்த உயர்ந்த நிலைக்கு வர, அவரது திறமையும் உழைப்புமே காரணம்.. வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர், அதேசமயம் அனைத்து நடிகர்களையும் அனுசரித்து கூடியவர்..
அதனாலேயே ரஜினி, கமல், விஜயகாந்த் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இவருக்கு ஒரு இடம் ஒதுக்கிவிடுவது வழக்கம். அந்த தலைமைப் பண்பினாலேயே நடிகர் சங்க தலைவராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் ராதாரவி.
62 வயதானாலும் இன்றும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் ராதாரவி அவர்களுக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments
Post a Comment