உலக கவர்ச்சி பெண்களின் பட்டியல் - தீபிகா படுகோனேவுக்கு முதல் இடம்!!!

6th of July 2014
சென்னை::பிரபல மாத இதழ் ஒன்று தயாரித்த உலக கவர்ச்சி பெண்களின் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதல் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் எப்.எச்.எம் என்ற மாத இதழ் உலகின் கவர்ச்சியான 100 பெண்கள் என்ற ரீதில் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட கருத்துக்
 
கணிப்பில் இந்திய நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையடுத்து அந்த இதழின் அட்டை படத்தி தீபிகாவின் புகைப்படம் போடப்பட்டுள்ளது. மேலும், மற்ற இடங்களைப் பிடித்த அந்த 100 பேர் கொண்ட அந்த பட்டியலடங்கிய புத்தகத்தையும் தீபிகா படுகோனே சமீபத்தில் வெளியிட்டார்.

Comments